ஒரு தரம் தேடிப்பார்த்துவிட்டுப்போயேன்

நான் இங்குதான் இருக்கிறேன்
என்னை நீ கண்டுகொள்ளவேண்டும்
என்பதில்லை
நான் இருக்கிறேனா என
ஒரு தரம் தேடிப்பார்த்துவிட்டுப்போயேன்
23.8.2021
இரவு 10.49
மனுஷ்ய புத்திரன்