விடுதலை

விடுதலையின் பாதைகள் இரண்டு
வீட்டுக்குப் போகணும்
வீட்டைவிட்டுப் போகணும்
1.7.2022
காலை 6.45
மனுஷ்ய புத்திரன்

link