உன் செல்லப் பெயரைச் சொல்ல
பலருண்டு
உன் பெயரையே
ஒரு செல்லப் பெயர்போலச் சொல்ல
என்னைத் தவிர
வேறு யாருண்டு?
8.7.2012
மாலை 3.56
மனுஷ்ய புத்திரன்
உன் செல்லப் பெயரைச் சொல்ல
பலருண்டு
உன் பெயரையே
ஒரு செல்லப் பெயர்போலச் சொல்ல
என்னைத் தவிர
வேறு யாருண்டு?
8.7.2012
மாலை 3.56
மனுஷ்ய புத்திரன்