” ஓய்”
அது ஒரு சொல் அல்ல
அழைப்பின் ஓசை
ஆனால் அதுவே
மனத்தாங்கலிலிருந்து
சமாதானத்திற்கான சிறந்த சொல்
‘ பேசேன்’ என்பதற்கான மாற்றுச் சொல்
அதை ஏக்கத்தோடு சொல்ல
ஒரு பயிற்சி வேண்டும்
” ஓய்”
8.7.2022
காலை 10.45
மனுஷ்ய புத்திரன்
” ஓய்”
அது ஒரு சொல் அல்ல
அழைப்பின் ஓசை
ஆனால் அதுவே
மனத்தாங்கலிலிருந்து
சமாதானத்திற்கான சிறந்த சொல்
‘ பேசேன்’ என்பதற்கான மாற்றுச் சொல்
அதை ஏக்கத்தோடு சொல்ல
ஒரு பயிற்சி வேண்டும்
” ஓய்”
8.7.2022
காலை 10.45
மனுஷ்ய புத்திரன்