உனக்கு நான் யார்?

இந்த நிமிஷம்
உன் நெஞ்சில்
உனக்கு நான் யார்?
எல்லாமும்
அல்லது
யாருமே இல்லை
இடைப்பட்டதாய்
ஒரு பதில் இல்லை
30.6.2022
இரவு 11.37
மனுஷ்ய புத்திரன்

link